அஜிதா - அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த மந்தாகினி நாராயணன் - குன்னிக்கல் நாராயணனின் மகளாக 1950 ல் கோழிக்கோட்டில் பிறந்தார்.சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.1968 முதல் 81 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.புல் பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1968 லிருந்து 77 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர். தற்போது அனேஷி வுமன் கௌன்சலிங் சென்டரிங் தலைவராக உள்ளார்.
எதிர் வெளியீடு
பக்கங்கள் 432
தமிழில்:குளச்சல் மு.யூசுப்
பூனைகளின் வீடு
-
இந்த வீடு முழுவதும் மனிதர்களைப் பற்றிய புத்தகங்களே நிறைந்திருக்கின்றன.
சகமனிதர்கள் மீதான சுவாரஸ்யம் குறைந்துசெல்வதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாக
முடியாது...
14 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக